பல்கலை.யில் ஆளுநரின்

img

திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் ஆளுநரின் செயலாளர் ஆலோசனை கூட்டம் ரத்து

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் வியாழனன்று மாலை 6 மணிக்கு கவர்னரின் தனி செயலாளர் ராஜகோபால் கல்லூரி டீன், இயக்குனர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யபட்டிருந்தது.